Top
Home > రివ్యూస్ > உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது
X

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.

கொரோனாவால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 30 லட்சம் பாதிப்புகளுடன் பிரேசில் 2-வது இடத்திலும் 22 லட்சம் பாதிப்புகளுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டி உள்ளது. கொரோனாவில் இருந்து 1.29 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

Updated : 2020-08-26T18:18:16+05:30
Next Story
Share it
Top